அறிவகம் அல்லது நெனசல (Nenasala)
உலக அறிவு கிராமத்துக்கு என்ற நோக்கத்துடன் இணைய வசதிகளையும் அறிவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை அரசினால் செயற்படுத்தப்படும் மின்-இலங்கை செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
இம்மையங்கள் இலங்கை தகவல் மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்ப முகவர்
நிறுவனத்தினால் (ICTA) நிருவகிக்கப்படுகின்றன.
இலங்கையில் தற்போது 690
அறிவகங்கள் இயங்குகின்றன
No comments:
Post a Comment