தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கலைச்சொற்கள்
பின்வரும் கலைச்சொற்கள் இலங்கையின் கல்வி வெளியீடுகள் பிரிவினால் ஆண்டு 6 முதல் 11 ஆண்டு வரையான வகுப்புக்களுக்காக வெளியிடப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடப்புத்தகங்களிலுள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.
ஆங்கிலம் தமிழ்01 Abstract Model கருத்தியல் மாதிரி
02 Acceptance Test ஏற்புச் சோதனை
03 Access Privilege அணுகல் உரிமை
04 Agile Model சுறுசுறுப்பு மாதிரி
05 Alternate Key மாற்றுச் சாவி
06 American Standard Code for தகவல் இடைமாற்றுக்கான
Information Interchange அமெரிக்க நியம
(ASCII) விதிக்கோவை
07 Amplitude வீச்சம்
08 Amplitude Modulation வீச்சப் பண்பேற்றம்
09 Analog ஒப்புமை
10 Anchor நிலைநிறுத்தி
11 Application Layer பிரயோக அடுக்கு
12 Architecture கட்டமைப்பு
13 Arithmetic and Logical எண்கணித மற்றும்
Unit (ALU) தர்க்க அலகு
14 Array அணி
15 Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு
16 Affective Computing நுண்ணறிவு உணர்திறன்
மிக்க கணித்தல்
17 Associative Law கூட்டு விதி
18 Attenuation நொய்மை
19 Attribute பண்புகள்
20 Authoring Tool படைப்பாக்கக் கருவி
21 Automated Teller தானியங்கிப் பணம்
Machine (ATM) கையாள் இயந்திரம்
22 Autonomous சுயாதீன
23 Axiom வெளிப்படை உண்மை
24 Backups காப்பெடுத்தல்
25 Bandwidth பட்டை அகலம்
26 Batch processing தொகுதி முறைவழியாக்கம்
27 Big Data பெருந்தரவு
28 Binary துவிதம், இருமம்
29. Binary Coded Decimal இருமக் குறிமுறை தசமம்
(BCD)
30 Bio-Inspired Computing உயிரியல் உள்ளீர்ப்புக்
31 Bitcoin நுண்கடன் பணம் செலுத்தல்
32 Bitwise பிட்வாரி
33 Bitwise Logical Operation பிட்வாரி தர்க்கச் செயற்பாடு
34 Black Box Testing கருப்புப்பெட்டிச் சோதிப்பு
35 Blogging வலைப்பதிவிடல்
36 Boot–up தொடங்குதல்
37 Broadcasting தொலைபரப்பல்
38 Browsing மேலோடல்
39 Bubble Sort குமுழி வகைப்படுத்தல்
40 Built-in உட்பொதிந்த
41 Business Process வணிகசெயல்முறை
Reengineering (BPR) மீள்கட்டமைப்பு
42 Candidate Key பிரதிநித்துவச் சாவி
43 Cardinality எண்ணளவை
44 Cathode Ray Tube (CRT) கதோட்டுக் கதிர்க் குழாய்
45 Central Processing Unit (CPU) மத்திய செயற்பாட்டு அலகு
46 Characteristics சிறப்பியல்புகள்
47 Check Box சரிபார்ப்புப் பெட்டி
48 Client-Server Model சேவைப் பயனர் மாதிரி
49 Clock கடிகாரம்
50 Cloud Computing மேகக் கணிமை
51 Coaxial Cable ஓரச்சு வடம்
52 Code Editor குறிமுறைத் தொகுப்பி
53 Comment விளக்கக் குறிப்பு
54 Commutative Law பரிமாற்று விதி
55 Compact Disc ஒளியியல் வட்டு
56 Compatibility பொருந்துகை
57 Compiler தொகுப்பான்
58 Component கூறு
59 Composite Key கூட்டுச் சாவி
60 Constant மாறிலி
61 Content Management உள்ளடக்க முகாமைத்துவ
System (CMS) முறைமை
62 Context Switching சந்தர்ப்ப நிலைமாற்றல்
63 Contiguous Allocation அடுத்தடுத்தான ஒதுக்கீடு
64 Control Structure கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு
65 Control Unit (CU) கட்டுப்பாட்டு அலகு
66 Credit Card கடனட்டை
67 Customization தனிப்பயனாக்கல்
68 Data தரவு
69 Data and Control Bus தரவு மற்றும்
கட்டுப்பாட்டுப் பட்டை
70 Database Management தரவுத்தள முகாமைத்துவ
System (DBMS) முறைமை
71 Data Definition Language தரவு வரையறை மொழி
(DDL)
72 Data Dictionary தரவு அகராதி
73 Data Flow Diagram (DFD) தரவுப்பாச்சல் வரைபடம்
74 Data Flow Model (DFM) தரவுப்பாச்சல் மாதிரி
75 Data Link Layer தரவு இணைப்பு அடுக்கு
76 Data Manipulating தரவு கையாளல் மொழி
Language (DML)
77 Data Migration தரவுப்பெயர்ச்சி
78 Debugging வழு நீக்கல்
79 Decision Support System தீர்மான உதவு முறைமை
(DSS)
80 Declarative அறிவிப்பு
81 Default Values இயல்புநிலை மதிப்பு
82 Defragmentation துணிக்கை நீக்கல்
83 Demodulation பண்பிறக்கம்
84 Device சாதனம்
85 Device Driver சாதனச் செலுத்தி
86 Digital இலக்கமுறை
87 Digital Camera இலக்கமுறைப் படக்கருவி
88 Digital Economy இலக்கமுறை பொருளாதாரம்
89 Digitizer இலக்கமாக்கி
90 Direct Implementation நேரடி அமுலாக்கம்
91 Disk Formatting வட்டு வடிவமைப்பு
92 Distortion திரிபு
93 Distributive Law பங்கீட்டு விதி
94 Document Flow Diagram ஆவணப் பாச்சல் வரைபடம்
95 Domain ஆள்களம்
96 Domain Name Server (DNS) ஆள்களப்பெயர் சேவையகம்
97 Domain Name System (DNS) ஆள்களப்பெயர் முறைமை
98 Dynamic Host Configuration மாறும்விருந்தோம்பி
Protocol (DHCP) உள்ளமைவு நெறிமுறை
99 Dynamic Web Page இயக்குநிலை வலைப்பக்கம்
100 e-Commerce மின் வர்த்தகம்
தொடரும்..................